Electricity Services
புதிய மின் இணைப்பு
தேவையானவை :
1.போட்டோ
2.வாடிக்கையாளர் தொலைபேசி எண்
3.மின் அஞ்சல் முகவரி
4.கடைக்காரர் தொலைபேசி எண்
5.வீட்டுவரி ரசீது
6.ஆதார் கார்டு
தற்காலிக மின் இணைப்பு
தேவையானவை :
1.வாடிக்கையாளர் தொலைபேசி எண்
2.மின் அஞ்சல் முகவரி
3.கடைக்காரர் தொலைபேசி எண்
4.போட்டோ
5.ஆதார் கார்டு
6.பத்திர நகல்
பெயர் மாற்றம்
தேவையானவை :
1.பழைய மின்சார ரசீது
2.வாடிக்கையாளர் தொலைபேசி எண்
3.மின் அஞ்சல் முகவரி
4.கடைக்காரர் தொலைபேசி எண்
5.போட்டோ
6.ஆதார் கார்டு
7.பத்திர நகல்
புதிய தொலைபேசி எண் இணைத்தல்
தேவையானவை :
1.புதிய தொலைபேசி எண்
2.கடைக்காரர் தொலைபேசி எண்
3.ஆதார் கார்டு
4.பழைய மின்சார ரசீது
Application பணத்தை திரும்ப பெற
தேவையானவை :
1.வாடிக்கையாளர் தொலைபேசி எண்
2.மின் அஞ்சல் முகவரி
3.கடைக்காரர் தொலைபேசி எண்
4.வீட்டுவரி ரசீது
5.ஆதார் கார்டு
6.விண்ணப்பம் ரசீது